K U M U D A M   N E W S

Author : Nagalekshmi

இன்று பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி.

இன்று கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை

காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூடுகிறது

தொடர் கஞ்சா விற்பனை.. வசமாக சிக்கிய பெண் வியாபாரி..  மூன்று பேர் கைது

கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தட்டு காணிக்கை தொடர்பான சுற்றறிக்கை வாபஸ்

தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

டெல்லி முதலமைச்சர் யார்? நீடிக்கும் இழுபறி

27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் ஆட்சியை பிடித்த பாஜக.

தைப்பூசம் திருவிழா: Palani Murugan கோவிலில் இன்று திருக்கல்யாணம்!

சண்முக நதி, இடும்பன்குளம், சரவணப் பொய்கை போன்ற நதிகளில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை!

"பாலியல் குற்றத்திற்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பது கொடுமையானது

பட்டீசுவரர் கும்பாபிஷேகம் - குவியும் பக்தர்கள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கும்மியடித்து வழிபாடு செய்து வரும் பக்தர்கள்.

வரி பங்களிப்புக்கு ஏற்ப மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது- பியூஸ் கோயல்

மத்திய அரசுக்கு தாங்கள் செலுத்தும் வரி பங்களிப்புக்கு ஏற்ப சில மாநிலங்கள் நிதி பகிர்வை கோருவது சிறுபிள்ளைத் தனமானது என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விமர்சித்துள்ளார்.

வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த விவகாரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

திருப்பத்தூர் அருகே  இரவு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தி 15 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் பணத்தை கொள்ளையடித்த வழக்கின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

டெல்லி தேர்தல் முடிவு; உதயநிதியின் ரியாக்ஷன்

டெல்லி மக்களின் முடிவை மதிக்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்

EPS எப்படி கருத்து கூறலாம்? Anbil Mahesh கேள்வி

மத்திய அரசு மீது சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு.

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்- 4 பேர் அதிரடி கைது

திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி உரிமையாளர் ராஜூ ராஜேந்திரன் உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ.

108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை.. வள்ளி- கும்மி நடனத்தை பார்த்து ரசித்த பக்தர்கள்

கோவை வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் சன்னதியில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 108 பெண்கள் பங்கேற்றனர்.

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. 4 பேர் அதிரடி கைது

திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

துணை முதலமைச்சருக்கு மத்திய இணையமைச்சர் பதில்

"மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிப்பு"

"தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கப்படவில்லை"

2026-ல் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் - உதயநிதி

IND VS ENG ஒரு நாள் தொடரை வென்றது இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்திய அணி

”ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்” – நாராயண திருப்பதி

27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக.

மாணவி வன்கொடுமை விவகாரம் – போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகரில் சரியும் AAP –ன் சரித்திரம் – தலைதூக்கும் பாஜக

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு.

ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்.. கருணைத் தொகை வழங்கிய அதிகாரிகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ரயில்வே அதிகாரிகள் கருணைத் தொகை 50 ஆயிரத்தை வழங்கினர்.

டெல்லி தேர்தல் 2025: பாஜக ஆட்சி தேசத்திற்கான பின்னடைவு.. திருமாவளவன் ஆதங்கம்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது  தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் இவ்வளவு வாக்கு வித்தியாசமா?

2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் பின்னடைவு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் பின்னடைவு.