K U M U D A M   N E W S

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: 24 மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவு!

ஜூன்.22-ல் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுத்தொடர்பான முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது: ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!

தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தந்தையர் தினத்தில் ராமதாஸிடம் மன்னிப்பு கோரிய அன்புமணி

தந்தையர் தினத்தில் ராமதாஸிடம் மன்னிப்பு கோரிய அன்புமணி

அப்பா கவிதை சொல்லி அழ வைத்த மாணவி #TVK #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews

அப்பா கவிதை சொல்லி அழ வைத்த மாணவி #TVK #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews

கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் | DMK | CMMKStalin

கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் | DMK | CMMKStalin

Headlines Now | 6 PM Headline | 14 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

Headlines Now | 6 PM Headline | 14 JUNE 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

"தாய்மாமன் உறவு சில தற்குறிகளுக்கு புரியாது" #TVK #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews

"தாய்மாமன் உறவு சில தற்குறிகளுக்கு புரியாது" #TVK #TVKVijay #Students #VirudhuVizha #KumudamNews

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த போலீசார்

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த போலீசார்

பட்டப்பகலில் நடுரோட்டில் நடனக் கலைஞர் கழுத்தை அறுத்துக் கொ*லை...

பட்டப்பகலில் நடுரோட்டில் நடனக் கலைஞர் கழுத்தை அறுத்துக் கொ*லை...

பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – இளைஞர் கைது

நள்ளிரவில் பட்டாக்கத்தி பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது