K U M U D A M   N E W S

RCB vs SRH: பேட்டை சுழற்றிய பாக்கெட் டைனமோ.. ஆர்சிபி கனவில் விழுந்தது பாதி மண்!

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதோ ஒன்றை உறுதியாக்க, ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வென்றால் போதும் என நினைத்திருந்த பெங்களூரு அணிக்கு 232 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

"நீலகிரியில் சிறுமழை என்றாலும் மண்சரிவுக்கு வாய்ப்பு" -ஆட்சியர் லட்சுமி பவ்யா | Kumudam News

"நீலகிரியில் சிறுமழை என்றாலும் மண்சரிவுக்கு வாய்ப்பு" -ஆட்சியர் லட்சுமி பவ்யா | Kumudam News

Headlines Now | 9 PM Headline | 23 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | IPL 2025

Headlines Now | 9 PM Headline | 23 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | IPL 2025

ஜோரான காற்றால் கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது | Kumudam News

ஜோரான காற்றால் கட்டிடத்தின் மேற்கூரை பறந்தது | Kumudam News

இயக்குநர் ராமின் பறந்து போ.. மனதை கவரும் சூரியகாந்தி ப்ரோமோ

தமிழ் சினிமாவில் மிக குறைவான படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் படைப்பின் மூலம் நன்மதிப்பை பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான “பறந்து போ” திரைப்படத்திலிருந்து Sunflower - "not a single, not a teaser" ப்ரோமோ வெளியாகியுள்ளது.

மாஸ்கோ ஏர்போர்ட்டில் ட்ரோன் அட்டாக்! வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்! திக்.. திக்.. 30 நிமிடங்கள்!

மாஸ்கோ ஏர்போர்ட்டில் ட்ரோன் அட்டாக்! வானில் வட்டமடித்த கனிமொழி விமானம்! திக்.. திக்.. 30 நிமிடங்கள்!

கயாடு லோஹருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் | Kumudam News

கயாடு லோஹருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ் | Kumudam News

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 23 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK

Speed News Tamil | 60:60 விரைவுச் செய்திகள் | 23 MAY 2025 | Tamil News | ADMK | Seeman | TVK

நெருப்பில்லாமல் புகையாதே.. விஜய்யின் தவெகவில் அருண்ராஜ் இணைகிறாரா?

தமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் ஆலோசனைகளை அருண் ராஜ் IRS வழங்கி வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவரது விருப்ப ஓய்வு முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து | Kumudam News

ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து | Kumudam News