K U M U D A M   N E W S

முடிவுக்கு வரும் வேங்கை வயல் விவகாரம்..? 750 நாட்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

"ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழிப்போம்" - சென்னை உயர்நீதிமன்றம்

இரும்பை முதல் முறையாக பயன்படுத்தி இரும்பு காலத்தின் முன்னோடி தமிழகம் என பெருமைப்படும் நேரத்தில், ஊழலையும் இரும்புக்கரம் கொண்டு ஒழித்து உலகளவில் முன்னோடியாக இருப்போம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொன்னதை செய்த முதல்வரே - துரைமுருகன் பேச்சு

டங்ஸ்டன் திட்டத்தை சொன்னபடியே ரத்து செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உதயநிதி

கலெக்டரிடம் திமுக MLA வாக்குவாதம் - சமாதானப்படுத்திய செல்வப்பெருந்தகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் கோபித்துக்கொண்ட திமுக எம்.எல்.ஏ எழிலரசன், கோபித்துக் கொண்ட திமுக MLA - சமாதானம் செய்த செல்வப்பெருந்தகை

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் - ஆக்ஷனில் இறங்கிய விவசாயிகள்

அதிமுக நிர்வாகி ஜகுபர் அலி கொலை சம்பவத்தை கண்டித்து குறைதீர் கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும்- உயர்நீதி மன்றம்

சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டப்படும் கடுமையை ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. 

அதிமுக நிர்வாகி கொலை வழக்கு... கல்குவாரி உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை வழக்கில் சரணடைந்தவர் சற்று நேரத்தில் ஆஜர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டம் - அரசுப்பேருந்தை சிறைபிடித்த பெண்கள் 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே அரசு நிலத்தை தனிநபர்ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு.

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து..விமான நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய விவசாயிகளுக்கு வரவேற்பு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் தபால் வாக்குகள் சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகளை பெறும் பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.