K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

2020ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீது தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பள விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆலோசனை

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தமிழகத்துக்கு நிதி விடுவிக்கப்படாத நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்

கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடங்கியது

சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

பட்டாசு குடோனில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாணவர் எடுத்த விபரீத முடிவு

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது புரளி என தெரிய வந்தது

பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் - பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலியல் தொல்லை கொடுத்தாரா நிவின் பாலி..?

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என நடிகர் நிவின்பாலி விளக்கம் அளித்துள்ளார்.