சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு
ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால், சர்வதேச முனையத்தில் செக்-இன் கவுண்டர்கள் 120 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.