K U M U D A M   N E W S

அப்பா

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.

முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு:பாஜக கூட்டணி கலகலத்து விட்டது-சபாநாயகர் அப்பாவு

நடைபயணத்தின்போது முதலமைச்சரை ஓபிஎஸ் சந்தித்ததையே பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக கூட்டணி கலகலத்து விட்டது எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் எம்.எல்.ஏ. பதவிக்கு சிக்கல்.. சபாநாயகர் அப்பாவு பதில்

ஓ.பன்னீர் செல்வத்தின் எல்.எல்.ஏ. பதவியை பறிக்க கோரி அவரது தொகுதியை சேர்ந்த நபர் அளித்த புகாரின் பேரில் சட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

உண்மையான அப்பாக்களுக்கு வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிசாமி

குடும்பத்தின் அடித்தளமாய்த் திகழும் அனைத்து உண்மையான "அப்பா"க்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி சுயமாக சிந்திப்பவர்.. நல்ல முடிவெடுப்பார்: அப்பாவு பேட்டி

”எதிர்கட்சி தலைவர் சுயமாக சிந்திக்கக்கூடியவர். விரைவில் நல்ல முடிவு எடுப்பார்” என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு: தனிநபர்களின் செயல்களால் பிரச்னை.. சபாநாயகர் அப்பாவு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் தான் பிரச்னையாக இருக்கிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

என் அப்பாவின் கடைசி ஆசை இது.. எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் உருக்கம்..!

என் அப்பாவின் கடைசி ஆசை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்டில் ஏறிய சிறுவன் ஆசிஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் வேடம் போடலாம்.. முதல்வர் அப்படியில்லை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பேச அதிக நேரம் கொடுக்கப்படுகிறது - சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டசபையில் நேரலை துண்டிக்கப்படுகிறது என கூறுவது உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அப்பாவு பேட்டி

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் - சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.