K U M U D A M   N E W S

அரசு

அரசுப்பேருந்தில் பலமுறை மதுபாட்டில்களை கடத்திய ஓட்டுநர்..

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அரசுப்பேருந்தில் சோதனை

ஆன்லைன் கேம் – மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்

மத்திய - மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மார்ச் 21ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்

இருமொழியை கொள்கையை ஏன் உடைக்குறீங்க? மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி

மகளிர் மேம்பாட்டுக்கு தனித்துறை.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை..!

தமிழகத்தில் சமூக நலத்துறையிலிந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென (Women Empowerment) தனி துறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

தொடரும் பாலியல் குற்றச்சாட்டு.. 25 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீக்கம்..!

அரசு பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள 25 ஆசியர்களை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தேசிய அட்டவணையில் பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மத்திய அரசை பொது சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Man died due to bee stings: தேனீக்கள் கொட்டியதில் பறிபோன உயிர்

வேலூர் குடியாத்தம் அருகே குலதெய்வ வழிபாடுக்கு சென்ற -செந்தில்குமாரை தேனீக்கள் கொட்டியதால் உயிரிழப்பு.

மீனவர்கள் பிரச்சினைக்காக தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்.. விஜய் பங்கேற்பு..!

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருமொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு அப்பாவு பெருமிதம்

இருமொழி கொள்கையால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது - சி.அப்பாவு

விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன்

தவெக தலைவர் விஜய் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.