Pugazhenthi : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி
Pugazhenthi on Edappadi Palanisami : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி
Pugazhenthi on Edappadi Palanisami : தொண்டர்கள் என்ன முட்டாள்களா..? EPS திமிர் பேச்சுலாம் வேணாம்..Press Meet - ல் எகிறிய புகழேந்தி
மீனவர் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் பெயரளவுக்கு மட்டுமே கடிதம் எழுதுகிறார். மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை திமுக அரசால் நிர்பந்தித்து பெற முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
TNPSC New Changes : அரசுப் பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே விடைத்தாள்கள் ஸ்கேன் செய்வது போன்று ஸ்கேன் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து புதிய முறையில் தேர்வர்களின் விடைத்தாளில் பாடவாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்களை தனியே தனியே பிரித்து எடுக்கப்படவுள்ளது
RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
TNPSC Exam New Update : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் மென்பொருள் மூலம் கணினி வழி மதிப்பீட்டு முறையை கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Saripodhaa Sanivaaram OTT Release Date : தெலுங்கில் நானி, எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன் நடித்த சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram) திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸானது. ரசிகர்களிடம் கவலையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
EVKS Elangovan About TVK Vijay : கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வரும் நிலையில், திருமாவளவன் சொல்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் குரூப் 2 தேர்வை எழுத காலதாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. அனுமதி மறுக்கப்பட்டதால் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் வந்தவர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்றனர்