#JUSTIN: வரிசை கட்டி நின்ற வாகனங்கள்; பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் பூஜை
ஆயுத பூஜை - சென்னை பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு
ஆயுத பூஜை - சென்னை பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.57,000ஐ நெருங்குகிறது. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.56,760-க்கு விற்பனை
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சினிமா உதவி இயக்குநர் தர்ஷன் என்பவர் கடத்தப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
சென்னை ஈசிஆர் அக்கரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டின் நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு
மதுபோதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமின்
சென்னை வடபழநியில் உள்ள மருந்து கம்பெனியின் ஊழியர் தினேஷை மர்ம கும்பல் கடத்திச் சென்ற சிசிடிவி. தினேஷ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை
மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மஞ்சம்பாக்கம், மாத்தூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி வடிகால்வாய்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம். அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி 43வது இடத்தில் இருந்தது - எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த கனமழையால் இயல்புநிலை பாதிப்பு
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சி பார்த்துவிட்டு சென்ற 5 பேர் உயிரிழப்பு - போலீசார் வழக்குப்பதிவு
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மளிகை உரிமையாளர்களை கத்தியால் தாக்கிய கும்பலால் பரபரப்பு
"5 பார்வையாளர்கள் உயிரிழப்பு- தமிழக அரசின் நிர்வாக சீர்கேடு" - எச்.ராஜா
துபாய் மற்றும் மலேசியாவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதாக கூறி சென்னையைச் சேர்ந்த 6 நகைக்கடைக்காரர்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண சென்ற 5 பேர் உயிரிழந்தது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி மு.க.ஸ்டாலின் அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.
என்எல்சி நிர்வாகத்துக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.