நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாக, ரசிகர்களின் பல்ஸ் தாறுமாறாக எகிறியது. இதில் தனுஷ் சொல்லி அடிப்பார் என பார்த்தால், பிரதீப் ரங்கநாதன் கில்லியாக சம்பவம் செய்துள்ளார்....