K U M U D A M   N E W S

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்? அஸ்வினின் விருப்பம் இவரா?

ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிவித்துள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.