Thankar Bachan : தமிழ்நாட்டில் 'கள்' விற்க அனுமதிக்க வேண்டும்.. இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை!
Director Thankar Bachan on Palm Wine Sales in Tamil Nadu : ''தேங்காயை வைத்து என்னென்ன செய்கிறார்கள் என்பதை பக்கத்து மாநிலமான கேரளாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உற்பத்தி ஆகக்கூடிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றுக்கு உரிய விலையை கொடுத்து வாங்கி, பாமாலினுக்கு மாறுதலாக விநியோகம் செய்யுங்கள்'' என்று இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.