Cuddalore Accident: கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது மோதி கோர விபத்து!
கடலூர் மாவட்டம் வடலூரில் கர்நாடக மாநில அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
கடலூர் மாவட்டம் வடலூரில் கர்நாடக மாநில அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
"நல்லாட்சியை கொடுத்தால் மக்கள் அப்பா என்று அழைப்பார்கள்"
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அழகும் ஆன்மீகமும் சங்கமிக்கும் இடத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார் ஆதியோகி. தமிழகத்தின் குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக ஆதியோகியின் திருவுருவம் மாறியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் அரசியல் தலைவர்கள் செய்யும் ஸ்டன்டுகள் டிரெண்டாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாறி மாறி ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர் திமுக மற்றும் பாஜகவினர். இந்த ஹேஷ்டேக் சேலஞ்சிற்கு தொடக்கப்புள்ளி எது? இதில் சறுக்கியது யார்? சாதித்தது யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
"கல்வி நிதியை வாங்கி தருவதை விடுத்து சண்டையிடுகின்றனர்"
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடைக்குள் புகுந்து இளம்பெண்ணை தாக்கிய முதியவர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கு விற்பனை
மும்மொழி கொள்கையை அண்ணா, கலைஞர், MGR, ஜெ. எதிர்த்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
சமந்தாவுக்கு வந்த பிரச்சனை தனக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக நாக சைதன்யாவை மணந்துள்ள நடிகை ஷோபிதா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ வழக்கில் சிக்கிய நபர், விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது, பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளதோடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் Vs தர்மேந்திர பிரதான் என அரசியலாக மாறியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
சென்னையில் மாவோயிஸ்ட் பண்ணைப்புரம் கார்த்திக் என்பவர் கியூ பிரிவு போலீசாரால் கைது
தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததாக சென்னை அரசு பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
"தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது"
"தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்தி வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நெல்லை காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரணம் வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது
விருத்தாசலம் அருகே திருப்பெயர் கிராமத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சி
கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5,000 கோடி இழப்பு - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி எனக் கூறிய தர்மேந்திர பிரதானை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் - திமுக
அரசியல் மனமாச்சரியங்களை கடந்து புதிய கல்விக்கொள்கையை ஏற்க தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சுரேஷ் என்பவரை சுட்டுபிடித்த போலீசார்
மும்மொழி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்