ரூ.1 லட்சம் மதிப்புடைய பொருட்களை அபேஸ் செய்த மர்ம நபர்.. சிக்கியது எப்படி?
காட்பாடியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடியில் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை திருடிய மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.
பாரம்பரியத்தை பறை சாற்றும் சில பனை உணவுகள் தயாரிப்பு முறை குறித்த தகவல்களை குமுதம் குழுமத்தின் சிநேகிதி இதழில் வாசகர்களுக்காக பகிர்ந்துள்ளார் தேனம்மை லெக்ஷமணன். இந்த பகுதியில் அஞ்சுமாவு கொழுக்கட்டை, பனங்கிழங்குக் காரப்புட்டு,கருப்பட்டி- எள் பூரணக் கொழுக்கட்டை செய்வது எப்படி என காண்போம்.
கரூரில் 19 வயது கல்லூரி மாணவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற ஆம்னி வேனை சினிமா பாணியில் அடித்து நொறுக்கி சிறுமியை கடத்தி சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் சிக்கிய 3628 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளதாக மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பதற்கு போதை பழக்கமே காரணம் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அவருடை இந்நிலைக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் பென்-ரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றபத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்க வேண்டும் என சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படும் தகவல் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. ஏற்கனவே எதிரும் புதிருமாய் இருக்கும் தைலாபுரம் தந்தை-மகன் கூட்டணிக்காக தாமரையை தேர்தெடுப்பார்களா? அல்லது சூரியனை தேர்தெடுப்பார்களா? பாமகவின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..