K U M U D A M   N E W S
Promotional Banner

திருப்பத்தூர்

JUST IN | 2 சிறுவர்களை கொலை செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே யோகராஜ் என்பவருடைய 2 மகன்கள் கொலை. 2 சிறுவர்களை கொலை செய்ததாக யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர் கைது

JUSTIN || "இதுக்கு மேல் பொறுக்க முடியாது.." - சூடான மக்கள்.. ஸ்தம்பித்த ரோடு!!

திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். தும்பேரி கூட்டுச்சாலையில் அரசு பேருந்தை மறித்து மிட்னாங்குப்பம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்

வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயம்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

திருப்பத்தூரில் வெறி நாய் கடித்து சிறுவன் படுகாயமடைந்தது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

பைக் திருட முயன்றவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு

Tirupathur : "எப்போது வேண்டுமானாலும் விழும்.." - குழந்தைகள் தலைக்கு மேல் ஆபத்து!

Tirupathur Primary School Collapsing Danger: திருப்பத்தூர் – மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.