K U M U D A M   N E W S
Promotional Banner

நடிகர் விஷால் - நடிகை சாய் தன்ஷிகா திருமணம் நிச்சயதார்த்தம்.. பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி!

நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள நடிகர் சங்கம்: வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நடிகை ஸ்வேதா மேனன்!

31 ஆண்டு கால கேரள நடிகர் சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக, பெண் ஒருவர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

விடாப்பிடி கமல்.. கொதிக்கும் கன்னட அமைப்பு: களமிறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்

கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீர்மானம் செல்லாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.