K U M U D A M   N E W S
Promotional Banner

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்கமுடியவில்லை - பிரதமர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசாலும், அதன் கூட்டணிக் கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லையெனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பேரணி...முதல்வர் தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்

சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை தேசியக் கொடியுடன் முதலமைச்சர் தலைமையில் பிரமாண்ட பேரணி

பயங்கரவாதிகள் உடல்களுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு-இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அந்நாட்டு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது

ஜம்மு காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு...பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.