அமைதிக்கான நோபல் பரிசு.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரை!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு கம்போடியா பரிந்துரைத்துள்ளது.
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
பட்டுக்கோட்டையில் 7 சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனைப்படைத்த நிலையில், நோபல் நிறுவனத்திலிருந்து இவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியில் துறைக்கான நோபல் பரிசானது டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரூவ்கன் ஆகியோருக்கு கூட்டாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு
2024ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்கன் ஆகிய விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது