திமுக அரசைக் கண்டித்து 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டங்கள்... ராமதாஸ் அறிவிப்பு!
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை, சாதிவாரி கணக்கெடுப்பும், சமூகநீதியும் இல்லை, வாட்டி வதைக்கும் வரி, கட்டண உயர்வால் மக்கள் அவதி, மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து 3 நகரங்களில் பாமக பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.