Champions Trophy Semi Finals: வெளியேறியது Pakistan! அரை இறுதியில் Newzealand - India
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
முதல் சுற்றில் 2 வீரர்கள் தகுதி பெற்ற நிலையில், அவர்களுக்கு 10-வது சுற்றில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் - அரசுத் தரப்பு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,632 காளைகளுக்கும் 5,347 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னையில் மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முக்கிய சாலைகளில் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை முதல் காலை 8 மணி வ்ரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.