Pune Helicopter Crash : திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்.. பரிதாப நிலையில் பயணிகள்..
Pune Helicopter Crash : மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள பாட் பகுதியில் உள்ள கோந்தவலே கிராமத்திற்கு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் மூன்று பணியாளர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.