‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கட்டட வசதி கோரி பள்ளி. மாணவர்கள் போராட்டம்
"வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"
சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு
அரசு பள்ளி மாணவர்களை கட்டட பணிக்கு செங்கல் சுமக்க வைத்த ஆசிரியர்கள் வீடியோ இணையத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
11ம் வகுப்பு மொழிப்பாடத்திற்கான தமிழுடன் சமஸ்கிருத தேர்வு - தமிழக அரசு அங்கீகரித்த சமஸ்கிருத மொழித்தேர்வு
மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட நிலையில், சாலையில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ஓடிய 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கக்கூடிய சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.....
"தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்தி வேண்டும்" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் கைதான 7 கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பள்ளி தாளாளர், மாணவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பேச்சுவார்த்தை பெற்றோர்களுடன்
அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....
கேரள மாநிலம் கோட்டயம் அரசு செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை ரேகிங் செய்த 5 முன்றாம் ஆண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்
கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை.
புதிய கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை வெளியிட்டது தேர்வுத்துறை.
மாணவர்கள் மிதி வண்டிகளை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பயன்படுத்தவும் - பதிவாளர்
தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; உற்சாகமாக வரும் மாணவர்கள்.
அடையாள அட்டை அணியாத மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
5 மற்றும் 8ஆம் வகுப்பில் கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை உள்ள நிலையில், மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.