K U M U D A M   N E W S

பாகிஸ்தானில் சுமார் 100 பேருடன் பயணிகள் ரயில் கடத்தல்.. 11 வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள் கடத்திய விவகாரத்தில், தீவிரவாத அமைப்புகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ரயிலில் 400க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 182 பேரை பிணைக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

மனைவியை அழைத்து வரலாம் ஆனால் ஒரு கண்டிஷன்! கிரிக்கெட் வீரர்களுக்கு BCCI ஆர்டர்...

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், சாம்பியன்ஸ் டிராஃபி தொடருக்கு அவர்களது மனைவியை அழைத்து வருவது குறித்து பிசிசிஐ புதிய கண்டிஷன் போட்டுள்ளது. சீனியர் வீரர்களுக்கு செக் வைக்கும் விதமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.....

கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை?

அரக்கோணம் இந்திய கடற்படை விமானதளத்தில் பணியில் இருந்து வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை?