K U M U D A M   N E W S

பட்டாசு ஆலை வெடி விபத்து.. மெத்தனப் போக்கில் செயல்படும் திமுக.. எடப்பாடி கண்டனம்

பட்டாசு ஆலை பாதுகாப்பில் திமுக அரசு தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே சாய்நாத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமான நிலையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6 பேர் பரிதாப பலி - விருதுநகரில் அதிபயங்கரம்.. - நெஞ்சை பதற வைக்கும் விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு

நைட்டியுடன் வெடிகுண்டு மிரட்டல்.. கஞ்சா போதையில் லைவ் வீடியோ.. யார் இந்த நைட்டி அமரன் பாய்?

அடுக்குமாடி குடியிருப்பின் கண்ணாடி உடைத்து நைட்டியுடன் நின்று போலீசாருக்கு சவால் விட்ட நைட்டி அமரன் பாய் போலீசாரிடம் சிக்கியது எப்படி?

குலை நடுக்கத்தில் கோவை விமான நிலையம் - என்ன காரணம்

கோவை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING : Chennai Airport: சென்னை விமான நிலையத்திற்கு.."அய்யயோ மீண்டும் மீண்டுமா?" | Kumudam News

சென்னை விமான நிலையத்திற்கு மர்மநபர்கள் இமெயில் மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.

மிரட்டல் விடுத்த மர்ம நபர்... பரபரப்பான சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் படையினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது.

கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து... 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நோக்கி வந்த விமானங்கள்... திடீரென வந்த மிரட்டல்... விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை நோக்கி வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காலையிலேயே ஷாக் நியூஸ்.. சென்னையில் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாநகரில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் 2 பள்ளிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

ஒரே டைப்.. 4 வது முறை...சென்னையில் மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஷியா மசூதிக்கு 4-வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.

விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. தண்டனைகளை கடுமையாக்க அமைச்சகம் திட்டம்!

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றச் செயல்களை தடுக்க சிவில் ஏவியேஷன் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.

Bomb Threat in Flight: மீண்டும் மீண்டுமா? ஒரே நாளில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துபாய் ஜெய்ப்பூர் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.

பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்... விரைந்த போலீசார்.. ஊட்டியில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் பிரபல ஹோட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்

பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்... பதற்றத்தில் பெற்றோர்

கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

#BREAKING: காலையிலேயே சோகம்; பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

தொடர் மிரட்டல்... விசாரணையில் வெளிவந்த பகீர்... தகவல்ஆடிப்போன போலீசார் | Kumudam News 24x7

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சலின் ஐ.பி. முகவரி ஜெர்மனி நாட்டை காண்பிப்பதாக போலீசார் தகவல்.

திருப்பூர் வெடி விபத்து – மாவட்ட ஆட்சியர் சொன்ன பகீர் தகவல் | Kumudam News 24x7

திருப்பூர் வெடி விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சொன்ன பதில் என்ன

திருப்பூரில் நடந்த கோர சம்பவம்! காப்பு மாட்டிய காவல்துறை| Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

Tiruppur Bomb Blast : திருப்பூர் வெடிவிபத்து; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆறுதல்

திருப்பூர் வெடி விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் வெடிவிபத்து; அதிர்ந்த கட்டடம்.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி | Kumudam News 24x7

திருப்பூர் வெடிவிபத்து நிகழ்ந்த போது அதிர்ந்த கட்டடத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் வெடிவிபத்து | Kumudam News 24x7

திருப்பூரில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக திருப்பூர் காவல் ஆணையர் லட்சுமி தகவல்

ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுச்சேரியில் பரபரப்பு | Kumudam News 24x7

வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய் உதவியுடன் சோதனை.