K U M U D A M   N E W S

AI

செல்வப்பெருந்தகைக்கு பதிலாக மாணிக்கம் தாகூர்... தமிழக காங்கிரஸில் அதிரடி மாற்றம் !

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த அறிவிப்பு முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

எழுத்தாளர்களை காப்பாற்றியவர் இயக்குனர் பாக்யராஜ் - சேரன் | Kumudam News

எழுத்தாளர்களை காப்பாற்றியவர் இயக்குனர் பாக்யராஜ் - சேரன் | Kumudam News

பாக்யராஜின் மறைவுமனம் உடைந்து பேசிய தம்பி ராமையா | Kumudam News

பாக்யராஜின் மறைவுமனம் உடைந்து பேசிய தம்பி ராமையா | Kumudam News

பாக்யராஜ் பிரிவால் சோகத்தில் வைரமுத்து... உருக்கமான நினைவுகள் | Kumudam News

பாக்யராஜ் பிரிவால் சோகத்தில் வைரமுத்து... உருக்கமான நினைவுகள் | Kumudam News

மாணவர் ஐ.டி. கார்டில் சாதி விவரமா?”... தமிழக அரசுக்கு திமுக எதிர்ப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“பாரதிராஜா மண் ஈரம் காயவில்லை... அதற்குள் பாக்கியராஜ்” - வைரமுத்து உருக்கம்!

தமிழ் சினிமா உலகம் அடுத்தடுத்து இரண்டு பெரும் கலைஞர்களின் இழப்பால் சோகத்தில் உள்ளது. இயக்குநர் பாரதிராஜா மறைந்து 17 நாட்களே ஆன நிலையில், தற்போது இயக்குநர் கே. பாக்கியராஜின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் பாக்கியராஜின் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பதவியை ராஜினாமா செய்ய முடியாது... வைகோ உத்தரவுக்கு மதிமுக எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் மறுப்பு!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணி நிரந்தரம் இல்லாத வேதனை... மாநகராட்சி ஊழியர் த்ற்கொலை !

10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றிய சாமுவேலின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணி நிரந்தரம் இல்லாத வேதனை, கடன் சுமை குறித்து அவர் பதிவு செய்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam

🔴LIVE : இயக்குநர் பாக்யராஜ் திடீர் மரணம்! | Director Bhagyaraj Passed Away | RIP Bhagyaraj | Kumudam