K U M U D A M   N E W S

attack

வடிவேலு பட பாணியில் தப்பிக்க முயற்சி-படகில் சென்று கைது செய்த போலீஸ்

நாகர்கோவில் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க சென்ற போலீசார் தப்பிக்க ஓடி குளத்தில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் வடிவேல் பட பாணியில் வருவது போல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Donald Trump Tweets: "போர் நிறுத்தத்தை மீற வேண்டாம்" - டொனால்ட் டிரம்ப் | Iran Israel War News Tamil

Donald Trump Tweets: "போர் நிறுத்தத்தை மீற வேண்டாம்" - டொனால்ட் டிரம்ப் | Iran Israel War News Tamil

Dog Attack | வெறி தலைக்கேறி 40க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Dog Attack | வெறி தலைக்கேறி 40க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்.. பலியான உயிர்கள் | Iran Israel War News Today Tamil

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்.. பலியான உயிர்கள் | Iran Israel War News Today Tamil

Valparai Leopard Attack | குழந்தையை கொன்*ற சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி தீவிரம் | Coimbatore News

Valparai Leopard Attack | குழந்தையை கொன்*ற சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணி தீவிரம் | Coimbatore News

போர் நிறுத்தம் இல்லை.. ஈரான் அரசு விளக்கம்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரானின் அதிரடி முடிவு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு?

அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது. இந்த நீரிணை வழியே பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!

இஸ்ரேல் - ஈரான் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு, அமெரிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rameswaram Fishermen Attack Today | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் வீடியோ காட்சிகள்

Rameswaram Fishermen Attack Today | தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் வீடியோ காட்சிகள்

Rameswaram Fishermen Attack | ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் | Sri Lanka Navy

Rameswaram Fishermen Attack | ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் | Sri Lanka Navy