K U M U D A M   N E W S
Advertisement

Cybercrime

ஆபாச வீடியோ வழக்கு எஸ்.பி. அலுவலக உதவியாளர் கைது – போலீஸ் விசாரணை தீவிரம்! | Nilagiri News

ஆபாச வீடியோ வழக்கு எஸ்.பி. அலுவலக உதவியாளர் கைது – போலீஸ் விசாரணை தீவிரம்! | Nilagiri News

குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை | Chennai | High Court | Cyber Crime

குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை | Chennai | High Court | Cyber Crime

ஆன்லைன் விளம்பரம்... பறிபோன 100 கோடி ! | Cyber Crime | Scam | Online Scam | KumudamNews

ஆன்லைன் விளம்பரம்... பறிபோன 100 கோடி ! | Cyber Crime | Scam | Online Scam | KumudamNews

"Operation Blue Triangle" தமிழக சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி மனித கடத்தல் தரகர்கள் கைது | Cyber Crime

"Operation Blue Triangle" தமிழக சைபர் க்ரைம் போலீஸ் அதிரடி மனித கடத்தல் தரகர்கள் கைது | Cyber Crime

நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. செல்போன் செயலியால் வந்த வினை! | TNPolice | App | Women Safety

நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. செல்போன் செயலியால் வந்த வினை! | TNPolice | App | Women Safety

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பத்து லட்சம் மோசடி | Kovai News | Online Fraud | Kumudam News

ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பத்து லட்சம் மோசடி | Kovai News | Online Fraud | Kumudam News

FedEx கொரியர் மோசடி.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் நடிகை | Kumudam News

FedEx கொரியர் மோசடி.. வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் புகழ் நடிகை | Kumudam News

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் துயரம்: ஆதவ் அர்ஜூனா அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கேட்ட போலீஸ்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

குற்றவாளிகளை விமானத்தில் சென்று கைது செய்யலாம்: தமிழக டிஜிபி சுற்றறிக்கை!

வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.