K U M U D A M   N E W S
Advertisement

FIR.

மாநாட்டில் விஜய் மாஸ் என்ட்ரி... விண்ணை பிளந்த சத்தம்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டின்போது, விஜய் நுழைந்ததும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் சப்தம் விண்ணைப் பிளந்தது.

தவெக மாநாடு அப்டேட் - துண்டு போட்ட தொண்டர்கள்... அன்பாக சுமந்த விஜய்

மாநாட்டில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ரேம்பில் நடந்துசென்றபோது ரசிகர்கள் வீசிய துண்டை எடுத்து தனது தோளில் போட்டுக்கொண்டார்.

கலங்கிய கண்ணோடு விஜய்.. மெல்ல மெல்ல ஏறிய கொடி.. தொண்டை கிழிய கத்திய தொண்டர்கள்

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் கலந்துகொண்ட விஜய் கலங்கிய கண்ணோடு கட்சியின் கொடியை ஏற்றினார்.

தவெக-வின் கொள்கை என்ன..? - தமிழகத்திற்கே அறிவித்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கி எடுத்துச் சொல்லப்பட்டது.

உறுதிமொழியில் சொல்லி அடித்த தவெக.. ஒரு நொடி அரண்டு நின்ற நிர்வாகிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி மாநாட்டில் ஏற்கப்பட்டது.

முதல்நாள் முதல் காட்சி போல் நடந்த தவெக மாநாடு?... கட்டுப்பாடு இல்லாத ரசிகர்களால் தினறல்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் - மக்களே முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுல விசேஷங்க... பேட் பிடித்த கையில், குழந்தையை சுமந்த சர்ஃப்ராஸ் கான்

ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வைத்துள்ளார் கிரிக்கெட் வீரர் சர்ஃப்ராஸ் கான்.

36 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் சோகம்.. 20 வருடங்களில் இப்படி நடந்தது இல்லை

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

நியூசிலாந்து தாக்குதலை சமாளிக்குமா? தோல்வியின் விளிம்பில் இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் உள்ளது.