E-bike catches fire: திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக் -திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக் -திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டாசு வெடித்த போது காயமடைந்த தொழிலாளி.
சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் பட்டாசு கொண்டு சென்றபோது பட்டாசு வெடித்ததில் காயமடைந்தவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தித்திக்கும் தீபாவளி – வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிக்க பொதுமக்களுக்கு 19 கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறை விதித்துள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், விழா மேடையில் அதன் தலைவர் விஜய் முதல் பேச்சை பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய், திடீரென மேடையில் இருந்து இறங்கியதை அடுத்து, அவரது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் திகைத்து நின்றனர்.