கர்நாடகாவில் கனமழை எதிரொலி:கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு
இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு | Kumudam News |Heavyrain | Rain
உத்தரகாண்டில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் 13 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், தர்மபூர் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது.
சாத்தனூர் அணை நீர் திறப்பு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Flood Warning | Kumudam News
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் செயல் விளக்கம் ஒத்திகை நிகழ்ச்சி இன்று உதகையில் நடைபெற்றது.
உபரிநீர் வெளியேற்றம் - வெள்ள அபாய எச்சரிக்கை | Mettur Dam | Kumudam News
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்...! தப்பிக்குமா தலைநகரம்? Delhi | Yamunai Water | Kumudam News