கிட்னி திருட்டு: அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கிட்னி திருட்டு சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | Vellore | Duraimurugan | Bomb Threat | Kumudam News
சட்டப்பேரவைக்கு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றதை, அமைச்சர் ரகுபதியும் சபாநாயகர் மு. அப்பாவுவும் விமர்சித்துள்ளனர்.
ஃபாக்ஸ்கான் ரூ. 15,000 கோடி முதலீட்டை மறுத்ததாகச் செய்திகள் வெளியான நிலையில், தி.மு.க. அரசு பொய் கூறியதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. "இது 'விடியா ஆட்சி' அம்பலப்பட்டு வீழப் போவதற்குச் சாட்சி" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.
"நீங்க உட்கார்ந்தே பேசலாம்..! எனக்கென்ன வயசாயிடுச்சா".. பேரவையில் நடந்த சுவாரசியம்
"ஓர் அரசியல்வாதியாக அல்ல, அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூடத் தகுதியற்றவர் சி.வி. சண்முகம்" என்று அமைச்சர் கீதாஜீவன் சாடியுள்ளார்.
எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தான் அமைச்சர் பதவியை விரும்பவில்லை என்றும் சினிமா வாழ்க்கையைத் தொடர விரும்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
Special Buses | "தீபாவளி பண்டிகை தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்" சிவசங்கர்| Kumudam News
மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் - அமைச்சர் விளக்கம் | Kumudam News