Bomb Threat | சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | TNPolice | TNGovt | Email
Bomb Threat | சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | TNPolice | TNGovt | Email
Bomb Threat | சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | TNPolice | TNGovt | Email
பணம் தர மறுத்த வடமாநிலத் தொழிலாளரின் மண்டை உடைப்பு.. #tnpolice #workers #shorts
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் | Sivagangai | TNGovt | TNPolice
சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை தனியார் மாலில் நடந்த விபத்தில், 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள 3 அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.