PRODUCER-காக படம் பார்க்கலாம் Radhika | Pyaar Prema Kalyanam | Kumudam News #shorts
PRODUCER-காக படம் பார்க்கலாம் Radhika | Pyaar Prema Kalyanam | Kumudam News #shorts
PRODUCER-காக படம் பார்க்கலாம் Radhika | Pyaar Prema Kalyanam | Kumudam News #shorts
“இந்த படம் என் Birthday Gift" Radhika | Pyaar Prema Kalyanam | Kumudam News #shorts
கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து 'விஸ்வநாத் & சன்ஸ்' என்ற நடித்துமுடித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்த நிலையில், சூர்யா சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.
சத்தியமா சொல்றேன்.. உங்க Phone -அ உடைச்சிருவேன்.... டென்ஷன் ஆன Radhika sarathkumar |
இயக்குநர் பாக்யராஜ் ம*ணம்.. கண்ணீர் விட்டு கதறி அழுத ராதிகா.. | Director Bhagyaraj | RIP Bhagyaraj
25 வயதான இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான ராதிகா யாதவினை, அவரது தந்தை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…
நம்ப வைத்து ஏமாற்றிய பாஜக..? வீட்டை இழந்த நாட்டாமை..?அரசியலில் இருந்து விலகலா? | Kumudam News