K U M U D A M   N E W S

தேமுதிகவுக்கு சீட்டு கொடுக்காத அதிமுக... திமுகவுக்கு நன்றி சொன்ன பிரேமலதா

திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடுவோம்-திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரையில் தொடங்கியது திமுக பொதுக்குழு – உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு?

இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு? கருத்து கேட்கும் தமிழக அரசு

தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து ஆண்டுதோறும் தனியார் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்க குழு அமைத்துள்ளது தமிழக அரசு.

பிரதமரா இருந்தாலும் இந்த நிலைமை தான்! முகத்தில் குத்திய மனைவி! நிலைக்குலைந்து போன பிரான்ஸ் பிரதமர்!

பிரதமரா இருந்தாலும் இந்த நிலைமை தான்! முகத்தில் குத்திய மனைவி! நிலைக்குலைந்து போன பிரான்ஸ் பிரதமர்!

தங்க நகை கடன் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்க - CM MK Stalin கடிதம் | Gold Loan Rules 2025 | DMK

தங்க நகை கடன் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்க - CM MK Stalin கடிதம் | Gold Loan Rules 2025 | DMK

81 வயது மூதாட்டியை தங்க நகைக்காக கழுத்தை நெரித்த பெண்.. மயிலாப்பூரில் அதிர்ச்சி

சென்னை மயிலாப்பூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த 81 வயது மூதாட்டியை கழுத்தை நெரித்து தங்க நகைகள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து அக்கம்பக்கத்தினர் போலீசில் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் முக்கிய கோவிலுக்கு செல்ல தடை | Thirumoorthy Falls | Tiruppur Rain

கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் முக்கிய கோவிலுக்கு செல்ல தடை | Thirumoorthy Falls | Tiruppur Rain

ATM Robbery | Weekend-ல் மட்டும் திருட்டு வேலை?.. கைது செய்யப்பட்ட U.P இளைஞர்கள் | Thiruvanmiyur

ATM Robbery | Weekend-ல் மட்டும் திருட்டு வேலை?.. கைது செய்யப்பட்ட U.P இளைஞர்கள் | Thiruvanmiyur

ATM Robbery | ஏ.டி.எம்.மில் நூதன முறையில் திருட்டு.. உ.பி. இளைஞர்கள் கைது | Chennai | Thiruvanmiyur

ATM Robbery | ஏ.டி.எம்.மில் நூதன முறையில் திருட்டு.. உ.பி. இளைஞர்கள் கைது | Chennai | Thiruvanmiyur