AI உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.. மொத்த செலவே ரூ.10 லட்சம் தான்!
AI உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.. மொத்த செலவே ரூ.10 லட்சம் தான்!
AI உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்.. மொத்த செலவே ரூ.10 லட்சம் தான்!
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் - ஜுவாலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் திரைப்பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Actor Mahesh Babu Case: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் | Kumudam News
Nepoleon Son Dhanush Problem | நடிகர் நெப்போலியனின் மகன், மருமகள் விவகாரம் தொடர்ந்து புகார் மனு
Sivaji House Issue Update | நடிகர் Prabhu தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் - உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Vijay Cute Video: தனது ரசிகர்களுக்கு cute-ஆக Hi சொன்ன விஜய் | Kumudam News
போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க முடியாமல் திணறிய நடிகர், அவரது செல்போனில் காணப்பட்ட தடயம் மூலம் வசமாக சிக்கிக்கொண்டார்.
சிக்கலில் பாபி சிம்ஹா! தறிகெட்டு ஓடிய சொகுசு கார்..
நடிகர் சூரி- இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கைக்கோர்க்கும் புதிய படத்திற்கு “மண்டாடி” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
"மருத்துவர்கள் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.." வதந்திகளை பரப்ப வேண்டாம் | Actor Sri | Kumudam News
நடிகர் ஸ்ரீராமின் உடல்நிலை குறித்து தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்புவதை தவிர்க்குமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் ஏற்பட்ட தீவிபத்து - விண்ணை முட்டிய கரும்புகை! | Kumudam News
நடிகர் ஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போய் இருப்பதற்கு போதை பழக்கமே காரணம் என பலரும் தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார். அவருடை இந்நிலைக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
அம்பேத்கரை அவமதித்தாரா தவெக தலைவர் விஜய்..? கொள்கை தலைவருக்கே இந்த நிலையா..? | Kumudam News
TVK Politics: தனித்துவிடப்பட்ட தவெக? தவிப்பில் விஜய்! 2026 தேர்தலுக்குப் பின் மீண்டும் சினிமா?
Andhra Pradesh Fireworks Factory Blast Accident News | ஆந்திராவில் வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
நடிகர் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...! | Actor Sri Health Condition | Sree
குட் பேட் அக்லியின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வாய்ப்பை அஜித் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம் என்று ரஜினி தெரிவித்தார்
கார் தொழிற்சாலையில் 900 என்ஜின்கள் திருட்டு#andrapradesh #carfactory #enginetheft#kumudamnews#shorts
Sivaji Ganesan House Case | சிவாஜி இல்லத்தில் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லை - உயர்நீதிமன்றம்
நடிகர் அல்லு அர்ஜுன் – அட்லி இயக்கத்தில் புதிய படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.