அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சாமி தரிசனம்...செல்ஃபி எடுத்துக்கொண்ட பக்தர்கள்
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சந்தானம் நடித்துள்ள "டிடி ரிட்டன்ஸ் நெக்ஸ்ட் லெவல்" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர் நடிகர் ஆர்யா உள்பட இருவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Sivaji House Issue Update |அன்னை இல்லம் விவகாரம்.. தடை விதிக்க இரு நீதிபதிகள் அமர்வு மறுப்பு
மீண்டும் வாடிவாசல் பஞ்சாயத்து இப்போ Salary பிரச்சனையாம்? | Suriya 42 Update| Vetrimaaran |Vaadivasal
போராளிகளின் போர் தொடங்கியது என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
"மோடி ஒரு போராளி..!” புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த்..!.. மீண்டும் அரசியல் டச்சா?
நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.
"பிரதமர் மோடி ஒரு போராளி' - நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் | Rajinikanth | PM Modi | Waves Summit 2025
Breaking News | நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி | Ajith Kumar Hospitalized | Kumudam news
மணல் கடத்தலை தட்டிக்கேட்ட சிங்கப்பெண்.. வீடியோ வெளியாகி பரபரப்பு | Erode | Sand Theft | Kumudam News
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு? சர்ச்சையில் விஜய் ஆண்டனி! பஞ்சாயத்தானதும் வந்த அறிக்கை! | Kumudam News
டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
தமிழகத்திற்கு கவுரவம் சேர்த்த Actor Ajith Kumar , Cricketer Ashwin மற்றும் Chef Damu | Kumudam News
Tollywood Actor Balakrishna: பத்ம பூஷன் விருதை பெற்ற தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா | Kumudam News
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் மகள், மகனுடன் டெல்லி சென்றுள்ளார்.
Actor Nani & Srinidhi Shetty: கதாநாயகியுடன் சேர்ந்து ஏழுமலையானை வழிபட்ட நானி | Kumudam News
இசையமைப்பாளர் இளையராஜா இழப்பீடு கேட்பது தார்மீகமாகவும், தர்மத்தின் படியும் சரியான ஒன்று என்று நடிகர் அட்டகத்தி தினேஷ் தெரிவித்துள்ளார்.
மானாமதுரையில் மருத்துவக் கழிவு தொழிற்சாலை! அலறும் மக்கள்.. அனுமதி கொடுத்தது யார்?
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டியை நடிகர் அஜித்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர்.
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுக்குள்ளாகி உள்ள நடிகர் "காதல்" சுகுமாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட துணை நடிகை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார்
நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
உண்ணாமலை அம்மன் சன்னிதானத்தின் முன்பு அமர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் – 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.