K U M U D A M   N E W S

Actor

Delhi Ganesh Speech : Vijayakanth என் வாழ்க்கையை மாற்றிய நபர்

Delhi Ganesh Speech: “ விஜயகாந்த்தை பற்றி பாராட்டி பேசியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்”

தவெக மாநாட்டில் மாயமான இளைஞர்.. 14 நாட்களாகியும் திரும்பாதால் பரபரப்பு

கடந்த 27ஆம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்ற இளைஞர் மேகநாதன் 14 நாட்களாகியும் இதுவரையிலும் இன்று திரும்பாதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பேனரை கிழித்த திமுக நிர்வாகியின் கணவர்

பரமக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேனரை, திமுக நகர்மன்ற தலைவரின் கணவர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்கும் விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் போராட்டம், மீனவர்களுக்காக முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் கட்சியைப் பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் ரகுபதி

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்

2026 தேர்தல் முக்கிய முடிவெடுத்த விஜய் - குஷியில் தவெகவினர்

லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யின் என்ட்ரி.. ஆட்டம் காணும் தமிழக அரசியல் களம்..! - வேல்முருகன் பரபரப்பு!

விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

தாக்குபிடிப்பாரா விஜய்? இல்லை ஆட்சியையே பிடிப்பாரா?... 2026-ல் கணக்கு எடுபடுமா?

புதிதாக கட்சி தொடங்கி முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்திருக்கும் நடிகர் விஜய் குறித்து பொதுமக்களின் கருத்துகளை பார்க்கலாம்...

விஜய்யின் வருகை - இந்தியா கூட்டணியில் விரிசலா? - கனிமொழி பளிச் பதில்

இந்தியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

விஜய் கட்சி.. எந்த பிரயோஜனம் இல்லை - ரஜினியின் சகோதரர் பரபரப்பு பேட்டி

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.