காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி | Actor Soori | Kumudam News
காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி | Actor Soori | Kumudam News
காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி | Actor Soori | Kumudam News
தன்னை சமூக வலைதளத்தில் கிண்டல் செய்த நபருக்கு நடிகர் சூரி பண்பாகப் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதணிவிழாவிற்கு 'மாமன்' முறையிலிருந்து சீர் செய்த நடிகர் சூரி | Kumudam News
தனியார் நிகழ்வில் பங்கேற்ற நடிகர் சூரி, நடன கலைஞர் பஞ்சமியிடம் உங்களது பிள்ளைகளுக்கு தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதனை இன்று நிறைவேற்றியும் உள்ளார்.
மக்களின் Support தான் என் வளர்ச்சிக்கு காரணம் - Soori | Kumudam News
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் சூரியுடன் ரசிகர்கள் செல்ஃபி | Kumudam News
மதுரையில் நடிகர் சூரியின் உணவகத்தை நடத்தி வரும் அவரது சகோதரர் லட்சுமணன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு படத்தை கொண்டாட எவ்வளவோ விதம் உள்ள நிலையில், இது போன்ற கொண்டாட்டம் தேவையில்லை என்று என் அன்பு செல்லங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டார்கள் என நினைக்கிறேன் என மதுரையில் நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
"மதுரைய விட்டு திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும்" - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
நடிகர் சூரியை 'பலே பாண்டியா' என வைரமுத்து பாராட்டு | Kumudam news
சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech
Actor Soori Speech | 'தாய்'க்கு பின் 'தாய் மாமன்' தான் - உணர்ச்சிகரமாக பேசிய நடிகர் சூரி | Maaman
நடிகர் சூரி- இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கைக்கோர்க்கும் புதிய படத்திற்கு “மண்டாடி” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.