கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை
கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை
கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரோஜா சாமி தரிசனம் | Kumudam News
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூர் தனது பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ரம்யா கிருஷ்ணன் | Kumudam News
சிறந்த குடும்ப திரைப்படம் என்ற விருதினை தமிழக அரசு எங்களுக்கு அளித்திருக்கிறது | Kumudam News
வரதட்சணை வாங்குவது குற்றம் என்பதை படத்தில் மூலமாகவே நாங்கள் சொல்லியுள்ளோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையுடன் தைரியமாக இருக்க சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும் என நடிகை தேவயானி கேட்டுக் கொண்டுள்ளார்.
"மீரா மிதுனை கைது செய்ய” நீதிமன்றம் உத்தரவு...
நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை
இணையத்தில் வைரலாகும் அமலா பாலின் ஆட்டம்...
தேவி கருமாரி அம்மன் கோவிலில் மடி பிச்சை ஏந்திய நடிகை நளினி| Kumudam News
கபாலி, மெட்ராஸ் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ரித்விகா ஐடி ஊழியரை மணக்க உள்ளார்.
நடிகை தான்யா, ஒளிப்பதிவாளர் கௌதமுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
நடிகை சரோஜாதேவியின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல் | Kumudam News
பொது இடத்தில் குடிப்பதை கண்டித்து வீடியோ வெளியிட்டதால் நடிகைக்கு ஆபாசமாக ஆடியோ அனுப்பிய நபர் குறித்து போலீசார் விசாரணை
நடிகை சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
நடிகை வனிதா படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு | Kumudam News
பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் நடிகை திவ்யா துரைசாமி வேண்டுகோள்
தனது வளர்ப்பு செல்ல நாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தண்ணீரில் குதித்து காப்பாற்றியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை கவிதா கௌசிக். இதுத்தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா வழக்கு - நீதிமன்றம் உத்தரவு! | Kumudam News
ரூ.8 கோடி பண பரிமாற்றம்.... அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை கவுதமி.... | Kumudam News
பழனி முருகன் கோயிலில் சாமிதரிசனம் செய்த நயன்தாரா #actress #nayanthara #temple #kumudamnews24x7
‘ஹாலிவுட் வாக் ஆப் ஃபேம்'-க்குதேர்வான முதல் இந்தியர் #priyankachopra #actress #kumudamnews24x7
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.