மாசி திருவிழா; கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
"சீமானின் பேச்சு அனைவரையும் முகம் சுளிக்க வைக்கிறது"
இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.
சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்
"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.
கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.