K U M U D A M   N E W S

AI

பெண் அதிகாரிகளை கேடயமாக பயன்படுத்திய தமிழக அரசு.. நீதிபதிகள் அதிருப்தி

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாக பயன்படுத்தி அமலாக்கத் துறை விசாரணையை தடுக்க தமிழக அரசு முயல்வதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வேங்கை வயல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒத்திவைப்பு!

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தங்களுடைய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு வரும் மே மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 23 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 23 APR 2025 | Mavatta Seithigal | Tamil News

தஞ்சை பெரிய கோயில்: சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலம்!

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Auto Drivers Protest | மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி Chennai-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

Auto Drivers Protest | மீட்டர் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி Chennai-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

Chithirai Thiruvila-வுக்கு இருந்த பிரச்னை..பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் | Madurai | Sekar Babu

Chithirai Thiruvila-வுக்கு இருந்த பிரச்னை..பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பதில் | Madurai | Sekar Babu

H Raja Speech About TASMAC Case: "ED விசாரணையில் யாரு வேண்டுமானால் சிக்கலாம்" - எச்.ராஜா சூசகம் |BJP

H Raja Speech About TASMAC Case: "ED விசாரணையில் யாரு வேண்டுமானால் சிக்கலாம்" - எச்.ராஜா சூசகம் |BJP

மீண்டும் சூடு பிடிக்கும் நெல்லை இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் விவகாரம் | Kumudam News

மீண்டும் சூடு பிடிக்கும் நெல்லை இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் விவகாரம் | Kumudam News

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், ஒரு கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி | Minister KN Nehru

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், ஒரு கோடி ரூபாய் மின்கட்டண பாக்கி | Minister KN Nehru

காட்டு யானைக்கு உடல்நலக்குறைவு.. 2வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை | Kumudam News

காட்டு யானைக்கு உடல்நலக்குறைவு.. 2வது நாளாக மருத்துவர்கள் சிகிச்சை | Kumudam News

மீனாட்சி அம்மன் கோயில்: ரூ.1 கோடிக்கு மேல் மின்கட்டணம் பாக்கி.. சித்திரை திருவிழா நடக்குமா?

மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

சிறுவன் அளித்த புகார்.. ஷாக்-ஆன போலீஸ் | Kumudam News24x7

சிறுவன் அளித்த புகார்.. ஷாக்-ஆன போலீஸ் | Kumudam News24x7

சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனைமலை திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை- அமைச்சர் துரைமுருகன்

ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மசால் தோசை சாப்பிட்ட 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் | Kumudam News

மசால் தோசை சாப்பிட்ட 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம் | Kumudam News

பெண் போலீசிடம் சங்கிலி பறிப்பு.. மாட்டி கொண்டவருக்கு மாவுக்கட்டு | Kumudam News

பெண் போலீசிடம் சங்கிலி பறிப்பு.. மாட்டி கொண்டவருக்கு மாவுக்கட்டு | Kumudam News

கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் | Kumudam News

கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் | Kumudam News

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: இந்திய அரசின் துப்பாக்கிகள் தூக்கம் கலையவேண்டும்-வைரமுத்து

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு | Kumudam News

சென்னையில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு | Kumudam News

கதை சர்ச்சையில் Retro! Surya-வுக்கே விஷயம் தெரியாதா? Karthick Subburaj-க்கு இது தேவையா? | RETRO

கதை சர்ச்சையில் Retro! Surya-வுக்கே விஷயம் தெரியாதா? Karthick Subburaj-க்கு இது தேவையா? | RETRO

காவல் உதவி ஆய்வாளர்கள் பணி.. தேர்வு பட்டியல் ரத்து.. நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புதிய தேர்வுப் பட்டியலை மூன்று மாதங்களில் வெளியிட வேண்டும் எனவும் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

தாமரைப்பூவுக்கும் குஷ்பூக்கும் சண்டையா?... மீண்டும் அறிவாலய வாசலில்...?

தாமரைப்பூவுக்கும் குஷ்பூக்கும் சண்டையா?... மீண்டும் அறிவாலய வாசலில்...?

“தாமரை மலரும், ஆனால் இலைகளை அழுத்தாது” - டிடிவி தினகரன்

இலைகளுக்கு மேலே தாமரை மலரும், ஆனால் இலையை அழுத்தாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மழைக்கு வாய்ப்பு...எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

‘குட் பேட் அக்லி’யால் வந்த பிரச்னை...இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது புகார்

"குட் பேட் அக்லி" படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.