சாதிச் சான்றிதழ் கோரி நடத்திய போராட்டம் வாபஸ் | Madurai Caste Certificate
மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்
மதுரை மாவட்டம் பரவையில் சாதிச் சான்றிதழ் கேட்டு 13 நாட்களாக நடத்தப்பட்டுவந்த போராட்டம் வாபஸ்
கோடீஸ்வரர்களுக்கான கட்சி பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்
தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கு
ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
Madurai Airport Expansion : Vijay போட்ட அதிரடி உத்தரவு.. உடனடியாக Bussy N Anand செய்த செயல்
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை
சென்னை அயனாவரத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை பட்டா கத்தியால் வெட்டிய மர்மநபர்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் போட்ட உத்தரவின் பேரில் மதுரை சின்ன உடைப்பு கிராமத்திற்கு நேரில் சென்று த.வெ.க நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
கல்வராயன் மலைப்பகுதியில் சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு
சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்கள் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது
மதுரை வைகையாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு - புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் 8-வது நாளாக நிறுத்தம்
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்கள் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ஆந்திரப்பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூலித் தொழிலாளி தற்கொலை - 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்; ஆவடி துணை ஆணையர் பேச்சுவார்த்தை.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் செயல்படக்கூடிய லப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை.
திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் தருமபுரி தொகுதியில் விஜய் வேட்பாளராக நின்றால் வரவேற்பதாகவும் அத்தொகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.