Vaazhai Box Office Collection : ரசிகர்கள் கொண்டாடும் வாழை... முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்!
Vaazhai Box Office Collection Day 3 Report : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.