K U M U D A M   N E W S

AI

3 மணி நேரமாக அவதிப்பட்ட நோயாளிகள்.., காரணம் என்ன?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று இரவு 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. காரில் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர்

சென்னையில் காரில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"அடுத்த 3 மணி நேரத்தில்..." - 27 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

”என்னை கொல்லப் போறாங்க” அலறும் கைதி; அதிர்ந்த கோர்ட் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்!

தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; களத்தில் இறங்கிய கியூ பிரிவு.. |

நெல்லையில் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை

தவறான சிகிச்சை புகார் - விசாரிக்க உத்தரவு

பிரசவத்தின் போது கர்ப்பிணியின் மலக்குடலை கத்தரித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராஜன் என்பவர் புகார்

கிளாம்பாக்கம் செல்வோர் கவனத்திற்கு..! - வெளியான அதிர்ச்சி காட்சி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்

குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கிய எலி மருந்து... குற்றவாளிக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னையில் எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நிறுவனத்தில் 3 நாட்களாக வேளாண் துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?

திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?

கனமழையால் வந்த ஆபத்து - என்எல்சியில் பயங்கர பரபரப்பு

தொடர் கனமழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு

எதிர்பார்க்காத நேரத்தில் வந்த அப்டேட்.. 11 மாவட்டத்திற்கு மழையால் சிக்கல்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

மதுரையில் மொத்தமாக இறங்கிய நிர்வாகிகள் .. ஸ்தம்பிக்கும் சாலைகள் என்ன காரணம்..?

திமுக அரசை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்.. ஆபத்தான நேரத்தில் வந்த பைக்.. ஆடிப்போக வைத்த அதிர்ச்சி காட்சி

தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி தமிழக பகுதியை இணைக்கும் கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

3 நொடிக்கு 10 கோடியா? "Dhanush பன்றது கீழ்தரமான செயல்"ஆத்திரத்தில் கொதித்த Nayanthara

"Nayanthara: Beyond the Fairy Tale" ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பிய தனுஷுக்கு நடிகை நயன்தாரா கண்டனம்

Aadhav Arjuna: ED சோதனை நிறைவு.. “என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை” - ஆதவ் அர்ஜூனா அறிக்கை

 விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷுக்கு என் மீது தனிப்பட்ட வெறுப்பு- நடிகை நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு 

உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும் என்றென்றும் ஆறாது என நடிகர் தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"எல்லோரும் MGR ஆக முடியாது" விஜய்யை விமர்சித்த அமைச்சர் ரகுபதி | Kumudam News

திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் ஆட்டோ ரேஸ்! உயிரை பணயம் வைத்து பந்தயம்

சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது

காதலிக்கும் போது இதெல்லாம் சாதாரணமப்பா!

காதலிக்கும் போது கட்டிப் பிடிப்பது குற்றமில்லை என நீதிபதி கருத்து

“ஒரு செங்கல் கூட நடவில்லை" - Annamalai குற்றச்சாட்டு

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

20 ஆயிரம் பேருக்கு வேலையா?: ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

டாஸ்மாக் வாசலில் நடந்த கொடூர சம்பவம்.. நெல்லையில் பயங்கரம்

நெல்லை மேலப்பாளையத்தில் டாஸ்மாக் கடையை விட்டு வெளியே வந்த மணிகண்டன் என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை

கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த உடல்.. சூலூர் அருகே பரபரப்பு!

கோவை, சூலூர் அருகே திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்கில் சிக்கிய இளங்கோ என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

ஈரோட்டில் வெளுத்து வாங்கிய கனமழை.. மக்கள் அவதி!

ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி

வயிற்று வலியால் துடிதுடித்த இளைஞர் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்த சோகம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது