K U M U D A M   N E W S

AI

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் தொடர்புடைய 17 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

போலி ஆவணங்கள் மூலம் சொகுசுக் கார்கள் இறக்குமதி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாகத் திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் தொடர்புடைய கேரளா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று தீவிரச் சோதனை நடத்தி வருகிறது.

கழிவுநீர் தொட்டி திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | Chennai | Baby Found | Kumudam News

கழிவுநீர் தொட்டி திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! | Chennai | Baby Found | Kumudam News

துல்கர் சல்மான் வீட்டில் ED Raid | Dulquer Salman | ED Raid | Kumudam News

துல்கர் சல்மான் வீட்டில் ED Raid | Dulquer Salman | ED Raid | Kumudam News

திமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் | Vignesh Shivan | Kumudam News

திமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் | Vignesh Shivan | Kumudam News

கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order

கொ*லை வழக்கில் தீர்ப்பு.. நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு | Nellai | Court Order

இருசக்கர வாகனம் மீது திருமாவளவனின் கார் மோதியதால் தகராறு

இருசக்கர வாகனம் மீது திருமாவளவனின் கார் மோதியதால் தகராறு

District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 07 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

'தன்நெஞ்சே தன்னைச் சுடுகிறது'.. விஜய் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் பல லட்சம் மோசடி.. பட்டதாரி இளைஞர் கைது!

பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.