TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
TN District News Today: மாவட்ட செய்திகள் | 05 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
திருப்புவனம் காவல் நிலையத்தில் நீதிபதி விசாரணை | TNPolice | Court Order
சிவகங்கையில் மீண்டும் நடந்த கொடூரம்... இளைஞர் விரட்டி விரட்டி வெட்டிக்கொலை
பரந்தூர் போராட்டக் குழுவினர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பு | TVK Vijay | Paranthur Airport
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறையை தூண்டும் விதமாக பேசிய வழக்கில் மதுரை ஆதினம் இன்று ஆஜராக சம்மன்
அரசு மருத்துவமனை வளாகத்திலேயே அடிதடி.. வைரலாகிவரும் காட்சிகள்
மேட்டூர் அணை நீர் நிலவரம்.. வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து உயர்வு...
மேயர் ப்ரியா தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வரும் செயல் குறித்து திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது.
"இப்படி போராட்டம் நடத்தினால் யார் முதலீடு செய்ய முன்வருவார்கள்" - உயர்நீதிமன்றம் கேள்வி!
இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கொள்ளையில் இது புதுசு.. மாஸ்டர் பிளான் மூளை.. மாட்டியது எப்படி?
“காவலாளி அஜித்குமார் வழக்கில் குற்றவாளி யாராக இருந்தாலும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று ஈ.ஆர். ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அஜித்குமாரின் குடும்பத்திற்கு நயினார் நேரில் ஆறுதல் | Kumudam News
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 04 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈஷா லைஃப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
“பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும், இல்லை என்றால் பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நானே நேரில் சென்று சந்திப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.
காவல் மரணம் 3 -வது நாளாக நீதிபதி விசாரணை | Kumudam News
ரூ.8 கோடி பண பரிமாற்றம்.... அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை கவுதமி.... | Kumudam News