அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water
அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water
அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water
TN District News Today: மாவட்ட செய்திகள் | 18JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக போயிங் விமானத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே ரயிலை கவிழ்க்க சதி?நடந்தது என்ன ?| Kumudam News
மதுரை எய்ம்ஸ் 2026-ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமென்ற செய்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'கிலி' ஏற்படுத்தியுள்ளது" என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறுவன் கடத்தல் வழக்கு..நீதிமன்றத்திலேயே கைதான ஐ.பி.எஸ்யார் இந்த ஐ.பி.எஸ் ஜெயராம்?
ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கு ஏடிஜிபி சிறையில் அடைப்பு | Kumudam News
இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் முறைகேடு? | Kumudam News
ஆன்லைன் டிரேடிங் மோசடி ரூ.160 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் | Kumudam News
தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 17 JUN 2025 | Tamil Nadu | Tamil News | Latest News Tamil
ஓ தலைவரின் ரூ.650 கோடி பினாமி சொத்து? ஜெகனுக்கு கைமாறியதா ரூ.50 லட்சம்? ஏடிஜிபி-யை சிக்க வைத்த பெண்!
சிறுவன் கடத்தல் வழக்கு ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபியிடம் எஸ்.பி. விசாரணை | Kumudam News
நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வெளையுமடி.. நாட்டாமை கை அசஞ்சா மாசம் நாலு மழ பொழியுமடி.. என்று சினிமாவில் பாரி வள்ளலாக வலம்வந்த சரத்குமார், தற்போது பாஜகவில் ஐக்கியமான நிலையில் கடன் தொல்லையால் கடும் சங்கடத்தில் இருக்கிறாராம். நாட்டாமைக்கே இப்படி ஒரு நிலைமையா என்று குமுறுகின்றனர் அவரை நம்பி பாஜகவில் இணைந்த முன்னாள் ச.ம.கவினர்…
" 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா" - அமித்ஷாவை நோக்கி முதலமைச்சர் கேள்வி
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து வழக்கு அரண்டுப்போன ஜெகன் மூர்த்தி அதிரடி காட்டிய நீதிபதி! முழுவிவரம்..
திருப்பூரில் சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், 2 பேர் பரிதாப உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படுக்கையறையில் தினசரி பயன்படுத்தும் தலையணைகள், மெத்தைகள், ஏர் ஃப்ரெஷ்னர் உள்ளிட்டவைகளில் மனித ஆரோக்கியத்தை பாதிக்கும் பல்வேறு ஆபத்துகள் உள்ளதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.
சிறுவன் கடத்தல் வழக்குவெளியான முக்கிய தகவல் | Kumudam News
நடிகை சமந்தா ஏதோ பதற்றத்துடன் சாலையில் தனது காருக்காக காத்திருந்த வேளையில், முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரசிகர்கள் பின்தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று ADGP இன்று ஜெகன்மூர்த்தி விசாரணையில் உண்மை வெளிவருமா? | Kumudam News
சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.