மக்களே உஷார்.. 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தல் | Kumudam News
சுதந்திர தின விழாவை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு | Kumudam News
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெண் பயணிக்கு சுகாதாரமற்ற இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் - விமானப்படை தளபதி புதிய தகவல் | Kumudam News
தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் சிக்கிய கஞ்சா... | Chennai | Airport | TNPolice | Arrested | KumudamNews
அமைச்சர் தங்கம் தென்னரசு திடீர் டெல்லி பயணம் | Kumudam News
தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாம்பழ சீசன் முடிகிறதா? தைலாபுரம் தலைவலிகள்! | PMK Issue Current Affair
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1-க்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 4ஜி இணைய சேவையுடன் கூடிய ஃப்ரீடம் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்துள்ளது. கருண் நாயர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
கல் நெஞ்ச தாய்! காட்டிக்கொடுத்த மூன்று வயது மகள்.. | Kumudam News
சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு | Kumudam News
களைக்கொல்லி கொடுத்து கணவன் கொலை.. கள்ளக் காதலால் உருக்குலைந்த குடும்பம்..!
“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை... கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்