மோடியுடன் ரகசிய மீட்டிங்..? பிரபல இயக்குநர் போட்ட ஸ்கெட்ச்..? ED-யின் அடுத்த டார்கெட்டான அஜித்..?
மோடியுடன் ரகசிய மீட்டிங்..? பிரபல இயக்குநர் போட்ட ஸ்கெட்ச்..? ED-யின் அடுத்த டார்கெட்டான அஜித்..?
மோடியுடன் ரகசிய மீட்டிங்..? பிரபல இயக்குநர் போட்ட ஸ்கெட்ச்..? ED-யின் அடுத்த டார்கெட்டான அஜித்..?
கெத்து காட்டும் அஜித்!.. விடாமல் துரத்தும் பாஜக...
அஜித்தின் 100 அடி Good Bad Ugly cutout விழும் காட்சிகள் #ajithkumar #goodbadugly #shorts
Ajith's Good Bad Ugly | சரிந்தது அஜித்தின் 100 அடி கட்-அவுட்... !!
Good Bad Ugly Trailer அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!.. கதை எங்கப்பா..?
தந்தையுடன் ஜாலியாக கார் ஓட்டி மகிழ்ந்த அஜித்தின் மகன் Aadvik | Kumudam News
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் கார் ரேஸில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித், கெத்தாக கார் ஓட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
'பத்ம பூஷன்' விருது பெற உள்ள நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
"பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்"
கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது.
நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த தருணத்தில் என் தந்தை இருந்திருக்க வேண்டும் என்று அஜித் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது - மத்திய அரசு அறிவிப்பு
நடிகர் அஜித் குமாருக்கு பத்மபூஷன் விருது - மத்திய அரசு அறிவிப்பு.
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Vidaamuyarchi Release- க்கு சிக்கல்.. 150 கோடி டீல்... அதிர்ச்சியில் Ajith Kumar
Kanguva மேடையில் ஒலித்த Ajith பெயர்.. அவரு கொடுத்த நம்பிக்கைதான் இந்த படம்
குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் போட்டோ வைரலாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள அஜித்தின் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முக்கியமாக குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி குறித்தும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோட்’ படம் குறித்த கூகுள் இந்தியாவின் பதிவு வைரலாகிறது.
''கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.